Monday, March 16, 2015

வெங்காய பாதம் வைத்தியம்

நறுக்கிய வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து உடல்
சோர்வு போக்கலாம்...
வெங்காயம் நச்சுக்களை உறிஞ்சும் தன்மை உடையது.
இங்கிலாந்தில் பிளேக் நோய் வந்த போது, காற்றில்
இருக்கும் நச்சுக்களை எடுக்கவும்...அந்த
நோயிலிருந்து விடுபடவும் வெங்காயத்தை அதிகம்
உபயோகின்தனர்.
வெங்காயத்தை குளிர்சாதனப்பெட்டியில்
வைத்து உபயோகிக்காதிர்கள். அதில் உள்ள
அனைத்து நச்சுக்களையும் வெங்காயம்
உறிஞ்சிக்கொள்ளும்.
மேலும் அதனை நீங்கள் உட்கொண்டால்
நச்சுக்களை உண்பதற்கு சமம்.

நறுக்கிய வெங்காயத்தை நீங்கள் படுக்கும்
படுக்கையை சுற்றிலும் வைத்துக்கொண்டால்
இரவு உறக்கம் மற்றும் சுவாசிக்கும்
காற்று சுத்தமானதாக இருக்கும்.
உடல் நலம்
இல்லாதவர்கள் விரைவில் குணமடைவார்கள்.
வெங்காயம் மற்றும் வெள்ளைபூண்டு ஒரு சிறந்த
நுண்ணுயிர் கொல்லியாகவும்,
பாக்டீரியா எதிர்ப்பாகவும் செயல்படுகிறது.
நறுக்கிய வெங்காயத்தை உங்கள் பாதத்தின் அடியில்
மற்றும் நடுவினில்
வைத்து படுத்து தூங்கும்போது அதன் செயல்
நேரடியாக நமது உடம்பில் வினை புரியும். உங்கள்
இரத்தத்தை நன்கு சுத்தம் செய்யும் மற்றும் உங்கள்
வயற்றில் இருக்கும் நட்சுக்களையும் உறிஞ்சிவிடும்.

(வெள்ளைபூண்டயும் இது போல் உபயோகிக்கலாம்)


No comments:

Post a Comment